ரமலானே வருக – மாதாந்திரக் கூட்டம்

ரமலானே வருக – மாதாந்திரக் கூட்டம்

  • Likes

  • -
  • -

மாதாந்திரக் கூட்டம்

நாள்: 05.03.2023
காலை: 9 – 10
இடம்: மஸ்ஜித் நூரே இலாஹி, கன்னிகாபுரம் (ஹவுஸிங் போர்டு)

இம்ரான் லத்தீப் சேட் (பொருளாளர், IFT ) அவர்கள்
ரமலானே வருக எனும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்…

ஆட்டோ ஜமா அத்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
எழும்பூர் கிளை முன்னெடுப்பு