இளைஞர்களின் ஆளுமையையும், அறிவையையும் வளர்க்க…
ஆற்றல்களை நெறிப்படுத்த
வாழ்க்கைக்கு ஒரு தெளிவான இலக்கைக் கற்பிக்க
தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகக் குரல் எழுப்ப
அறச்செயல்களில் ஈடுபடுத்த
இளமைக்கு உரிய உணர்வுகளை நசுக்காமல் அதேவேளையில் உணர்ச்சிக்களைத் தூண்டிவிடாமல் இருக்க
வேகமும் விவேகமும் கொண்டு செயல்பட
சுருங்கச் சொல்லின் இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து இறைத்திருப்தியைப் பெற்று இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற இளைஞர்களுக்காக துவக்கப்பட்ட அமைப்பு இது.