சென்னை, பாலவாக்கம் வட்ட இயக்க குடும்பங்களின் சங்கமம் ஒன்று 10.11.2022 மாலையில் நடந்தது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பிள்ளைகள் என்று சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டனர். நினையூட்டலாக ஜமாஅத்தின் செய்தியை Dr. KVS ஹபீப் முஹம்மத் அவர்கள் எடுத்துரைத்தார். பாலவாக்கம் முதல் பாண்டிச்சேரி வரை இயக்க செய்தி பரவலாக்குங்கள் என்ற தூர நோக்கு பார்வையை சுட்டிக் காட்டினார். இரவு உணவுடன், ஆழ்ந்த தாக்கங்களுடன் சபை இனிதே நிறைவு பெற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.